• முகவரி : 7/89, ரயில்வே ஸ்டேஷன் சாலை, பழவந்தாங்கல் ரயில் நிலையம் எதிரில் சென்னை
  • தொலைபேசி எண் : +91 96267 69307 | +91 82487 23815
  • +91 96267 69307

  • dr.parthi90@gmail.com

எங்களின் நோக்கம்

எமது பிஸியோதெரபி அக்குபஞ்சர் கிளினிக் கடந்த 1985ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டு சித்த மருத்துவ சேவையும் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து செயல்படுத்தி மருத்துவ சேவை செய்து வருகின்றது. சித்த மருத்துவராக பேராசிரியர் சீ.மா.கு.பெ.ந. விஜயராஜன் பணியாற்றி வருகின்றார்.பாரம்பரியமும் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரான இவர் மற்ற மருத்துவ முறைகளால் கைவிடப்பட்ட நாட்பட்ட மற்றும் தீராத நோய்களுக்கு எளிமையாக பக்க விளைவுகளை ஏற்படுத்தாத சித்த மருத்துவ முறையில் குறுகிய காலத்தில் முற்றிலுமாக குணப்படுத்தி வருகின்றார்.

எமது தமிழகம் சித்த மருத்துவ நிலையத்திற்கு சென்னை மட்டுமல்லாது தமிழ் நாட்டிலிருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும்,ஏன் வெளி நாட்டில் இருந்தும் கூட எண்ணற்ற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.சென்னை தலைமை முகவரியில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்,ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம். ஆனால் மருத்துவ நிலையம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும்.அதாவது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி முதல் 6 மணி வரை மருந்துகளும் முன்பதிவு செய்யலாம்.

அதைபோல எமது கோவில்பட்டி கிளையில் பிரதி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை தோறும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம்.மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துகளும் பெயரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்